Tuesday, 11 June 2013

அணுசக்தித்துறையில் இந்தியாவும்-ஜப்பானும், கூட்டு ஒப்பந்தம்! இருநாட்டு பிரதமர்களும் ஒப்புதல்!!

அணுசக்தித்துறையில் இந்தியாவும்-ஜப்பானும் நேற்று கூட்டாக ஒப்பந்தம் செய்தன. இருநாட்டு பிரதமர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பிரதமர் மன்...மோகன்சிங் 3-நாள் அரசுமுறைப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், நேற்று அன்னாட்டு பிரதமர் அபேவை சந்தித்து பேசினார். அணுசக்தித்துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுத்தனர். பேச்சுவார்த்தையில் இருநாட்டு உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பிறகு அணுசக்தித்துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது, இந்தியாவுக்கு ஜப்பான் பல்வேறு திட்டங்களுக்கு கடனுதவி அளிப்பது ஆகியவை இந்த ஒப்பந்தங்களில் குறிப்பிட தக்கதாகும். பின்னர் இருநாடுகளின் சார்பில், கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
சர்வதேச அணுமூலப்பொருட்கள் ஏற்றுமதி நாடுகள் அமைப்பில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக ஆக்கவும், ஏவுகணை தொழில் நுட்ப கட்டுப்பாட்டு மண்டலத்தில் இந்தியாவை உறுப்பினராக்க ஒத்துழைப்பது போன்ற அம்சங்கள் கூட்டறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
See More
Photo: அணுசக்தித்துறையில் இந்தியாவும்-ஜப்பானும், கூட்டு ஒப்பந்தம்! இருநாட்டு பிரதமர்களும் ஒப்புதல்!!

பிரதமர் மன்மோகன்சிங் 3-நாள் அரசுமுறைப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், நேற்று அன்னாட்டு பிரதமர் அபேவை சந்தித்து பேசினார். அணுசக்தித்துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுத்தனர். பேச்சுவார்த்தையில் இருநாட்டு உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment