Tuesday, 11 June 2013

சீனாவில் தொழில் தொடங்க வேண்டும்! இந்திய தொழிலதிபர்களுக்கு, சீனப்பிரதமர் அழைப்பு!!
சீனாவில் தொழில் தொடங்க முன்வருமாறு இந்திய தொழிலதிபர்களுக்கு சீன பிரதமர் லீ கெஹியாங் அழைப்பு விடுத்துள்ளார்.
தனது முதல் வெளிநாட்டு பயணமாக சீனப்பிரதமர் லீ ...கெஹியாங் இந்தியா வந்துள்ளார். பிரதமர் மன்மோகன்சிங், குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி ஆகியோரை சந்தித்துவிட்டு இன்று டெல்லியில் தொழிலதிபர்களிடையே பேச்சு நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் டெல்லியில் தொழிலதிபர்களை சந்தித்து பேசிய சீனப்பிரதமர் லீ, இந்தி;ய தொழிலதிபர்கள் சீனாவில் தொழில் தொடங்க முன் வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து இரு நாடுகளின் எல்லை பிரச்சினையில், இருநாடுகளும் ஏற்கும் வகையில் நல்ல தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.
See More

No comments:

Post a Comment