அதிராம்பட்டினத்தில் கால்வாய் பிரச்சனைகளுக்கு முடிவெடுக்கும்பொருட்டு அதிரை பொதுமக்களால் சாலைமறியலில் ஈடுபடவுள்ளார்கள், மேலும் சுற்றுபுறத்தை சுத்தம் செய்வதிலும்.மக்களுக்கு குடிநீர் தட்டுபாடின்றி வழங்குவேண்டும் செயல்பாடுகளில் அதிராம்பட்டினம் பேருராட்சி நடந்துவரும் மெத்தனப்போக்கினை கண்டித்தும் சாலைமறியல் நடைபெறவுள்ளது,
Adiraibeachnew Friends
No comments:
Post a Comment