அதிரையில் இன்று இரவு 8 மணிமுதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே அதிரையில் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றன. இனி இதுபோல் மழை தொடர்ந்து பெய்யுமானால் வறண்டு கிடக்கின்ற நமதூர் குளங்களில் நீர் நிரம்பிவிடும் என்பது பொதுமக்களின் எண்ணமாக இருக்கிறது.
adiraibeachnew
No comments:
Post a Comment