பெண் சுகந்திரம் பேசும் போராளிகள் எங்கே...?
திருச்சி பலாத்கார வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு எப்போது ?
டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 குற்றவாளிகளுக்கும் இன்று விரைவு உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தூக்கு தண்டனையை இந்தியாவின் ஒட்டு மொத்த மக்களும் ஒரு மித்த கருத்தில் வரவேற்கும் அதேவேளையில்...
தாமதிக்கப்படும் நீதி அநீதி என்பதால்...
திருச்சி மாணவி தவ்பீக் சுல்தானாவை கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று ஒட்டு மொத்த மக்களும் எதிர்பார்க்கின்றனர்.
அன்புடன்...
adirai muslim
No comments:
Post a Comment