தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் நடத்தும் போராட்டங்களுக்கு அனைத்து முஸ்லிம்களையும் அழைப்பது சரியா?
தர்ஹாவில் போய் விழுகாதீர்கள் இஸ்லாத்தைவிட்டு வெளியே போகும் செயல் இது என தடுப்பவர்கள்
தகடு தாயத்து மந்திரிக்காதீர்கள் அது இனைவைப்பு அதற்க்கு மன்னிப்பே கிடையாது என குதிப்பவர்கள்
மத்ஹகபை பின் பற்றாதீர்கள் அது வழி கேடு எல்லா வழி கேடும் நரகத்திற்க்கு கொண்டு போய் சேர்க்கும் என எச்சரிப்பவர்கள்
போராட்டம் ஆர்பாட்டம் என்றால் மட்டும் எல்லா முஸ்லிகளும் வாருங்கள் என அழைப்பது எந்தவகையில் நியாயம்?
தர்ஹா வழிபாட்டை எதிர்ப்பதும் தகடு தயத்தை இனைவைப்பு என தடுப்பதும் மதஹபை வழிகேடு என எச்சரிப்பதும் யாருடைய நன்மைக்காக இந்த ஜமாத் செய்கிறது சம்மந்த பட்ட செயலை செய்யும் மக்களின் நன்மைக்காகவா அல்லது இந்த ஜமாத்தின் நன்மைக்காகவா?
தர்ஹாவுக்கு யார் ஒருவர் போவதாலோ மத்ஹபை ஒருவர் பின் பற்றுவதாலோ இந்த ஜமாத்திற்க்கு லாபமோ நஷ்டமோ கிடையாது சொல்லும் அறிவுறை எச்சரிக்கை எல்லாம் சம்மந்த பட்டவர் நஷ்டவாளி ஆகிவிட கூடாது என்பதற்க்காகதான் என்பதை மக்கள் தெளிவாக புறிந்து வைத்துள்ளார்கள்
அதனால்தான் தவ்ஹித் ஜமாத் ஒரு போராட்டம் என அறிவித்ததும் தர்ஹாகாரனும் வருகிறார் மத்ஹபுவாதியும் வருகிறார்
இந்த போராட்டம் அறிவிக்கிறோமே அதாவது தவ்ஹித்ஜமாத்திற்க்காக நடத்துகிற போராட்டமா கிடையாது அதுவும் மக்களுக்காக நடத்துகிற போராட்டம்தான் அதையும் மக்கள் தெளிவாக தெறிந்துவைத்துள்ளதால்தான் சொந்த பனத்தை சிலவு செய்து குடும்பத்தோடு கலந்து கொள்கிறார்கள்
போராட்டத்திற்க்கு மட்டும் மக்களை அழைக்கிறீர்களே என கூக்குரலிடுபவர்கள் ஒன்றை மட்டும் தெறிந்தும் தெறியாமல் மறைக்கிறார்கள்
போராட்டத்திற்க்கு மட்டுமல்ல இன்னும் எத்தனையோ காரியங்களை ஒட்டுமொத்த முஸ்லிகளுக்காக இந்த ஜமாத் செய்கிறது
பித்ரா வசூல் செய்து வினியோகம் செய்கிறோம் அதை தர்ஹாவுக்கு போகிரவருக்கும் கொடுக்கிறோம் போகதவருக்கும் கொடுக்கிறோம்
அனாதையில்லங்கள் முதியோர் இல்லங்கள் நடத்துகிறோம் அங்கு தர்ஹா வழிபாட்டில் இருந்தவர்கள் வீட்டு நபர்களையும் அன்போடு கவனித்து கொள்கிறோம் மத்ஹபுவாதிகள் வீட்டு சிறுவர்களாக இருந்தாலும் பாகுபாடு பார்ப்பதில்லை ஒட்டுமொத்த சமுதயத்திற்க்காகதான் இந்த சேவையை இந்த ஜமாத் செய்கிறது
இவர்கள் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் முதியோர் இல்லம் நடத்துகிறார்கள் இவர்கள் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் அனாதையில்லம் நடத்துகிறார்கள் இது சரியா என யாரும் கூக்குரலிடுவதில்லை
ஏன் என்றால் இதை சொன்னால் மக்கள் காரி மூஞ்சியில் துப்பிவிடுவார்கள் நம் வேஷம் அன்றோடு கலைந்துவிடும் என்பதால் போராட்டத்தை பற்றி மட்டுமே பேசி நாம் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்காக எவ்வளோ செய்துவரும் விசயங்களை மூடி மறைக்க பார்க்கிறார்கள்
எவ்வளவுதான் கத்தினாலும் யாரை எங்கு வைக்கனும் யாருக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கனும் என்பதில் பொது மக்களில் இருந்து அரசாங்கம்வரை தெளிவாக இருக்கிறார்கள்
பல்வேறு அமைப்புகளில் நிர்வாகியாக இருக்கும் ஒரு சிலரே நம் நிர்வாகிகளிடம் தங்களுடைய பித்ரா தொகை ஜகாத் தொகையை வழங்கிவிட்டு சொன்ன செய்தி என்ன தெரியுமா?
நமக்குள் பல விசயங்களில் கருத்து வேறுபாடு இருந்தாலும் என்னுடைய பித்ரா ஜக்காத் முறையாக போய் சேரவேண்டிய இடத்திற்க்கு போக வேண்டுமானால் அது உங்களிடம் கொடுத்தால்தான் நடக்கும் பொருளாதர விசயத்தில் உங்களிடம் எந்த தவறையும்சொல்ல இயலாது என்கிறார்கள்
ஒட்டு மொத்த முஸ்லிம்களும் ஜனவர் 28 அன்று தவ்ஹித் ஜமாத்தின் நியாயமா அழைப்பை ஏற்று இன்ஷா அல்லாஹ் திரளதான் போகிறார்கள்
இந்த வெத்து கூச்சல் போடுபவர்களால் அவர்கள் வீட்டில் உள்ளவர்களைகூட கட்டுபடுத்த இயலாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

No comments:
Post a Comment