Tuesday, 1 October 2013

அமீரக கடற்கரைத் தெரு மஹல்லா செயற்குழு கூட்டம் தேதி அறிவிப்பு !

அமீரக கடற்கரைத் தெரு மஹல்லா செயற்குழு கூட்டம் தேதி அறிவிப்பு !

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 04 - 10 - 2013 வெள்ளி கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு  துபையில் இயங்கிவரும் அமீரக கடற்கரைத் தெரு அமைப்பின் செயற்க் குழு கூட்டம் Hor - AL -Anz ஹபிப் பேக்கரி அருகில் உள்ள சகோதரர் பைசல்  அவர்களுடைய இல்லத்தில் நடை பெற இருக்கிறது  .

அனைத்து செயற்குழு,பொது உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment