Friday, 13 September 2013
சகோதரிகளின் கவனத்திற்கு......!
சகோதரிகளின் கவனத்திற்கு......!!
தமிழகத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து பள்ளிக்கூடம் செல்லலாம் என்ற அரசு ஆணையை நாம் சமீபத்தில் கண்டோம்.
இறைவனின் மாபெரும் கிருபையினால் அரசின் இந்த ஆணையை அறிந்தவுடன் நம் சகோதரிகள் களம் இறங்கிவிட்டனர்.
தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் உள்ள முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு சென்றுள்ளனர்.
பள்ளியின் தலைமையாசிரியர் ஹிஜாப் அணிய அனுமதி மறுத்துள்ளார். இதோ அரசின் ஆணை இருக்கிறது என்பதால் நாங்கள் ஹிஜாபுடன் தான் இருப்போம் என்று மாணவிகள் கூற...
இது திருவாரூர் மாவட்டத்திற்கு தான் பொருந்தும். தஞ்சை மாவட்டத்திற்கு பொருந்தாது என்றும் நீங்கள் தஞ்சை மாவட்டத்திலிருந்து அரசு ஆணை வாங்கி வாருங்கள் நாங்களும் அனுமதியளிக்கிறோம் என்றும் தலைமையாசிரியர் கூறியுள்ளார்.
அரசு ஆணை என்பது திருவாரூர் மாவட்டத்துக்கு தனி, தஞ்சை மாவட்டத்திற்கு தனி என்றெல்லாம் கிடையாது.
அரசின் ஆணை மாநிலம் முழுவதுக்கும் ஒரே ஆணை தான். தகவல் அறியும் உரிமை சட்டத்தை வழங்கிய அலுவலகம் திருவாரூர் மாவட்டம் என்பதால் அந்த கடிதத்தில் திருவாரூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகையால் மதுக்கூரை சேர்ந்த சகோதரர்கள் பள்ளியின் தலைமையாசிரியரை சந்தித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தை பற்றி விளக்க வேண்டும்.
தலைமையாசிரியர் மீறும் பட்சத்தில் அவர் மீது வழக்கு தொடர்வோம் என்று எச்சரிக்கையையும் செய்ய மறக்க வேண்டாம்.
அரசின் ஆணை இருக்கிறதா என்று அவரையே மாவட்ட கல்வித்துறையை தொடர்பு கொண்டு விசாரிக்க சொல்லுங்கள் என்றும் மதுக்கூர் சகோதரர்களை கேட்டுக் கொள்கிறேன்.
இதேபோல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு பள்ளி முஸ்லிம் மாணவிகள் வரக்கூடிய திங்களன்று ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்லுங்கள்.
சில அரசு பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தாலும் பள்ளியின் உள்ளே நுழைந்ததும் ஹிஜாபை கழட்டி வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.
பள்ளியின் உள்ளே நுழைந்த பிறகும் நாங்கள் ஹிஜாபை கழட்ட மாட்டோம் என்று தெள்ளத் தெளிவாக கூறி விடுங்கள்.
அரசின் ஆணை ஹிஜாப் அணிந்து வர அனுமதித்து இருப்பதால் யாரும் அதை தடுக்க முடியாது என்பதை நினைவில் கொண்டு உறுதியோடு இருங்கள்.
பள்ளி ஆசிரியர்கள் அனுமதி தர மறுப்பார்களேயானால்... நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.
உங்களுடைய ஊர்களிலுள்ள முஸ்லிம் இயக்கங்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் இது பற்றி கூறுங்கள்...
அவர்கள் உங்களுக்கு செய்ய வேண்டியதை உதவிகளை அவர்களே முன்னின்று செய்து தருவார்கள்.
உங்களால் உள்ளூர் முஸ்லிம் இயக்கங்களை தொடர்பு கொள்ள இயலாவிட்டால் நமது தளத்திற்கு உங்களுடைய ஊர் பெயர், மாவட்டத்தின் பெயரை குறிப்பிட்டு இன்பாக்சிற்க்கு தகவல் தரவும்.
நாம் உங்களுடைய ஊர் முஸ்லிம் அமைப்பினரை தொடர்பு கொண்டு உங்களை தொடர்பு கொள்ள செய்கிறோம் இன்ஷா அல்லாஹ்...

பெண் சுகந்திரம் பேசும் போராளிகள் எங்கே...?

திருச்சி பலாத்கார வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு எப்போது ?
டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 குற்றவாளிகளுக்கும் இன்று விரைவு உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தூக்கு தண்டனையை இந்தியாவின் ஒட்டு மொத்த மக்களும் ஒரு மித்த கருத்தில் வரவேற்கும் அதேவேளையில்...
தாமதிக்கப்படும் நீதி அநீதி என்பதால்...
திருச்சி மாணவி தவ்பீக் சுல்தானாவை கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று ஒட்டு மொத்த மக்களும் எதிர்பார்க்கின்றனர்.
அன்புடன்...
adirai muslim

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் நடத்தும் போராட்டங்களுக்கு அனைத்து முஸ்லிம்களையும் அழைப்பது சரியா?

தர்ஹாவில் போய் விழுகாதீர்கள் இஸ்லாத்தைவிட்டு வெளியே போகும் செயல் இது என தடுப்பவர்கள்
தகடு தாயத்து மந்திரிக்காதீர்கள் அது இனைவைப்பு அதற்க்கு மன்னிப்பே கிடையாது என குதிப்பவர்கள்
மத்ஹகபை பின் பற்றாதீர்கள் அது வழி கேடு எல்லா வழி கேடும் நரகத்திற்க்கு கொண்டு போய் சேர்க்கும் என எச்சரிப்பவர்கள்
போராட்டம் ஆர்பாட்டம் என்றால் மட்டும் எல்லா முஸ்லிகளும் வாருங்கள் என அழைப்பது எந்தவகையில் நியாயம்?
தர்ஹா வழிபாட்டை எதிர்ப்பதும் தகடு தயத்தை இனைவைப்பு என தடுப்பதும் மதஹபை வழிகேடு என எச்சரிப்பதும் யாருடைய நன்மைக்காக இந்த ஜமாத் செய்கிறது சம்மந்த பட்ட செயலை செய்யும் மக்களின் நன்மைக்காகவா அல்லது இந்த ஜமாத்தின் நன்மைக்காகவா?
தர்ஹாவுக்கு யார் ஒருவர் போவதாலோ மத்ஹபை ஒருவர் பின் பற்றுவதாலோ இந்த ஜமாத்திற்க்கு லாபமோ நஷ்டமோ கிடையாது சொல்லும் அறிவுறை எச்சரிக்கை எல்லாம் சம்மந்த பட்டவர் நஷ்டவாளி ஆகிவிட கூடாது என்பதற்க்காகதான் என்பதை மக்கள் தெளிவாக புறிந்து வைத்துள்ளார்கள்
அதனால்தான் தவ்ஹித் ஜமாத் ஒரு போராட்டம் என அறிவித்ததும் தர்ஹாகாரனும் வருகிறார் மத்ஹபுவாதியும் வருகிறார்
இந்த போராட்டம் அறிவிக்கிறோமே அதாவது தவ்ஹித்ஜமாத்திற்க்காக நடத்துகிற போராட்டமா கிடையாது அதுவும் மக்களுக்காக நடத்துகிற போராட்டம்தான் அதையும் மக்கள் தெளிவாக தெறிந்துவைத்துள்ளதால்தான் சொந்த பனத்தை சிலவு செய்து குடும்பத்தோடு கலந்து கொள்கிறார்கள்
போராட்டத்திற்க்கு மட்டும் மக்களை அழைக்கிறீர்களே என கூக்குரலிடுபவர்கள் ஒன்றை மட்டும் தெறிந்தும் தெறியாமல் மறைக்கிறார்கள்
போராட்டத்திற்க்கு மட்டுமல்ல இன்னும் எத்தனையோ காரியங்களை ஒட்டுமொத்த முஸ்லிகளுக்காக இந்த ஜமாத் செய்கிறது
பித்ரா வசூல் செய்து வினியோகம் செய்கிறோம் அதை தர்ஹாவுக்கு போகிரவருக்கும் கொடுக்கிறோம் போகதவருக்கும் கொடுக்கிறோம்
அனாதையில்லங்கள் முதியோர் இல்லங்கள் நடத்துகிறோம் அங்கு தர்ஹா வழிபாட்டில் இருந்தவர்கள் வீட்டு நபர்களையும் அன்போடு கவனித்து கொள்கிறோம் மத்ஹபுவாதிகள் வீட்டு சிறுவர்களாக இருந்தாலும் பாகுபாடு பார்ப்பதில்லை ஒட்டுமொத்த சமுதயத்திற்க்காகதான் இந்த சேவையை இந்த ஜமாத் செய்கிறது
இவர்கள் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் முதியோர் இல்லம் நடத்துகிறார்கள் இவர்கள் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் அனாதையில்லம் நடத்துகிறார்கள் இது சரியா என யாரும் கூக்குரலிடுவதில்லை
ஏன் என்றால் இதை சொன்னால் மக்கள் காரி மூஞ்சியில் துப்பிவிடுவார்கள் நம் வேஷம் அன்றோடு கலைந்துவிடும் என்பதால் போராட்டத்தை பற்றி மட்டுமே பேசி நாம் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்காக எவ்வளோ செய்துவரும் விசயங்களை மூடி மறைக்க பார்க்கிறார்கள்
எவ்வளவுதான் கத்தினாலும் யாரை எங்கு வைக்கனும் யாருக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கனும் என்பதில் பொது மக்களில் இருந்து அரசாங்கம்வரை தெளிவாக இருக்கிறார்கள்
பல்வேறு அமைப்புகளில் நிர்வாகியாக இருக்கும் ஒரு சிலரே நம் நிர்வாகிகளிடம் தங்களுடைய பித்ரா தொகை ஜகாத் தொகையை வழங்கிவிட்டு சொன்ன செய்தி என்ன தெரியுமா?
நமக்குள் பல விசயங்களில் கருத்து வேறுபாடு இருந்தாலும் என்னுடைய பித்ரா ஜக்காத் முறையாக போய் சேரவேண்டிய இடத்திற்க்கு போக வேண்டுமானால் அது உங்களிடம் கொடுத்தால்தான் நடக்கும் பொருளாதர விசயத்தில் உங்களிடம் எந்த தவறையும்சொல்ல இயலாது என்கிறார்கள்
ஒட்டு மொத்த முஸ்லிம்களும் ஜனவர் 28 அன்று தவ்ஹித் ஜமாத்தின் நியாயமா அழைப்பை ஏற்று இன்ஷா அல்லாஹ் திரளதான் போகிறார்கள்
இந்த வெத்து கூச்சல் போடுபவர்களால் அவர்கள் வீட்டில் உள்ளவர்களைகூட கட்டுபடுத்த இயலாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அதிராம்பட்டினம், :
பள்ளிகளுக்கு மாணவ- மாணவிகள் செல்போன் கொண்டு செல்ல தமிழக கல்வித்துறை அதிரடியாக தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தற்போது மாணவ- மாணவிகள் அதிக அளவு செல்போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால், அவர்களின் கவனம் வேறுவிதமாக சென்று வாழ்க்கையை வீணாகும் அளவுக்கு போய்விடுகிறது.
அதுமட்டுமின்றி வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போதே மாணவர்கள், எஸ்.எம்.எஸ் அனுப்புவதோடு, சிலர் காதல் வயப்படுகிறார்கள். இதனால் பாடத்தில் கவனம் சிதறுவதோடு, தேர்வில் தோல்வி அடைகிறார்கள்.
ஏற்கனவே பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு செல்லக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை விடுத்திருந்தும் செல்போன்களை மாணவர்கள் கொண்டுதான் செல்கிறார்கள்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஏற்கனவே பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்று தடை விதித்து பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் இருந்து முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக பள்ளிகள் அனைத்துக்கும் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.
இருப்பினும் மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்போன் கொண்டு வருவதாக புகார் வந்தால் மீண்டும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் எந்த ஒரு மாணவ, மாணவியும் செல்போன் கொண்டு வரக்கூடாது.
அவ்வாறு மீறி கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டால் செல்போனை ஆசிரியர் வாங்கி வைத்துக் கொண்டு எச்சரித்து வகுப்பு முடிந்ததும் வீட்டுக்கு செல்லும்போது வழங்குவார். இந்த சுற்றறிக்கையை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தற்போது மாணவ- மாணவிகள் அதிக அளவு செல்போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால், அவர்களின் கவனம் வேறுவிதமாக சென்று வாழ்க்கையை வீணாகும் அளவுக்கு போய்விடுகிறது.
அதுமட்டுமின்றி வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போதே மாணவர்கள், எஸ்.எம்.எஸ் அனுப்புவதோடு, சிலர் காதல் வயப்படுகிறார்கள். இதனால் பாடத்தில் கவனம் சிதறுவதோடு, தேர்வில் தோல்வி அடைகிறார்கள்.
ஏற்கனவே பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு செல்லக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை விடுத்திருந்தும் செல்போன்களை மாணவர்கள் கொண்டுதான் செல்கிறார்கள்.
இருப்பினும் மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்போன் கொண்டு வருவதாக புகார் வந்தால் மீண்டும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் எந்த ஒரு மாணவ, மாணவியும் செல்போன் கொண்டு வரக்கூடாது.
அவ்வாறு மீறி கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டால் செல்போனை ஆசிரியர் வாங்கி வைத்துக் கொண்டு எச்சரித்து வகுப்பு முடிந்ததும் வீட்டுக்கு செல்லும்போது வழங்குவார். இந்த சுற்றறிக்கையை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
Wednesday, 11 September 2013
அதிரையில் நடைபெற உள்ள விநாயக சதூர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு !
திஅரையில் நடைபெற உள்ள விநாயக சதூர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு !
இன்று 12/09/2013 மாலை விநாயக சதூர்த்தி ஊர்வலம் அதிரையின் முக்கிய பகுதிகளின் வழியாக கடந்து செல்ல இருப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன் அதிரை காவல் துறையின் சார்பாக விநாயக சதூர்த்தி ஊர்வலம் நடத்தும் அமைப்பினர், அதிரையில் செயல்படும் அனைத்து சமூக அமைப்புகள், அதிரை வர்த்தக சங்க நிர்வாகிகள், அனைத்து மஹல்லாஹ் ஜமாத் நிர்வாகிகள் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் நடந்து கொள்ளும்படி ஒத்துழைப்பு தருமாறு அனைவரையும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர்.
மேலும் அசம்பாவிதம் நடக்காதிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊர்வலம் செல்லும் பகுதிகளில் உள்ள கடைகளை அடைக்கும்படியும் காவல்துறையின் சார்பாக வர்த்தகர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆங்காங்கே கூட்டம் கூடி நிற்பதை தவிர்த்துக் கொள்ளும்படி காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்

இந்தோனேஷியாவில் நடைபெற உள்ள உலக அழகி போட்டியை தடைசெய்ய வேண்டும் என முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. இந்தோனேஷியாவின் பாலித்தீவில் அடுத்த மாதம் 28ம் திகதி உலக அழகி போட்டி நடக்க உள்ளது. இங்கு முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம், உலக அழகி போட்டியில் ஒரு பிரிவில் நீச்சல் உடைக்கான போட்டியும் நடக்கும். முஸ்லிம்களின் எதிர்ப்பு அதிகம் உள்ளதால், இந்த முறை நீச்சல் உடை பிரிவுக்கான நிகழ்ச்சி நடக்காது என உலக அழகி போட்டியின் ஏற்பாட்டாளர் ஜூலியா மோர்லி லண்டனில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் உலக அழகி போட்டி என்பது பெண்களின் உடம்பை காண்பிக்கும் போட்டி, இது இஸ்லாமிய விதிக்கு முரணானது. எனவே இந்த போட்டியை இந்தோனேசியாவில் தடை விதிக்க வேண்டும் என உலமா கவுன்சில் அந்நாட்டு அரசிடம் வற்புறுத்தியுள்ளது. இதேபோன்று கடந்தாண்டு நடைபெற இருந்த பொப் இசை பாடகி லேடி ககாவின் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேஷியாவில் நடைபெற உள்ள உலக அழகி போட்டியை தடைசெய்ய வேண்டும் என முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இந்தோனேஷியாவின் பாலித்தீவில் அடுத்த மாதம் 28ம் திகதி உலக அழகி போட்டி நடக்க உள்ளது.
இங்கு முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம், உலக அழகி போட்டியில் ஒரு பிரிவில் நீச்சல் உடைக்கான போட்டியும் நடக்கும்.
முஸ்லிம்களின் எதிர்ப்பு அதிகம் உள்ளதால், இந்த முறை நீச்சல் உடை பிரிவுக்கான நிகழ்ச்சி நடக்காது என உலக அழகி போட்டியின் ஏற்பாட்டாளர் ஜூலியா மோர்லி லண்டனில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உலக அழகி போட்டி என்பது பெண்களின் உடம்பை காண்பிக்கும் போட்டி, இது இஸ்லாமிய விதிக்கு முரணானது.
எனவே இந்த போட்டியை இந்தோனேசியாவில் தடை விதிக்க வேண்டும் என உலமா கவுன்சில் அந்நாட்டு அரசிடம் வற்புறுத்தியுள்ளது.
இதேபோன்று கடந்தாண்டு நடைபெற இருந்த பொப் இசை பாடகி லேடி ககாவின் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முத்துப்பேட்டை கழிமுகப் பகுதியினை சுற்றுலா மையமாக்க நிதி ஒதுக்கீடு செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பாராட்டு தெரிவித்துள்ளது
Read more at: http://tamil.oneindia.in/news/2013/09/11/india-thowheed-jamath-appreciates-jaya-183198.html
குடிநீர் சீராக வழங்கக் கோரி அதிரை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் !

நமதூர் கடல் கரைத்தெரு,ஹாஜா நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு கடந்த 5 நாட்களாக குடிநீர் சீராக வழங்கப்படுவதில்லை எனக் கோரி அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த அதிரை காவல் துறைக் கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன் அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு முற்றுக்கையிட்டோரிடமும் பேரூராட்சி ஊழியர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையின்படி இன்று முதல் மாலை 5 மணிக்கு கடல் கரைத்தெரு அதன் உட்பட்ட பகுதிக்கும், காலை 7 மணிக்கு ஹாஜா நகர் அதன் உட்பட்ட பகுதிக்கும் குடிநீர் வழங்கப்படுமென்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த முற்றுகை போராட்டத்தால் இந்தப் பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

: செவ்வாய் கிரகத்திற்க்கு செல்ல துடிக்கும் 20,000 இந...
: செவ்வாய் கிரகத்திற்க்கு செல்ல துடிக்கும் 20,000 இந...: சிகப்பு கிரகமென அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்திற்கு ஒரு வழி பயணமாக செல்ல 20,000 இந்தியர்கள் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர். ...
Subscribe to:
Comments (Atom)